Breaking News

ஃபிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு லண்டனில் நடைபெற்ற போராட்டம் : வீடியோ

அட்மின் மீடியா
0
அமெரிக்காவில் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட இளைஞர் ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்கும் போராட்டம் அமெரிக்காவை உலுக்கி வரும் வேளையில், இந்த போராட்டம் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. 

மத்திய லண்டனில் உள்ள HYDE PARK ல் நடைபெற்ற போரட்ட வீடியோ


மத்திய லண்டனில் உள்ள Parliament Square ல் நடைபெற்ற போரட்ட வீடியோ

Thanks BBC 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback