தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கடந்த மே 1-ம் நியமிக்கப்பட்டார்.
அதனோடு மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது 33 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிடுள்ளது.
அரியலூர் - சரவண வேல்ராஜ் ஐ.ஏ.எஸ்
பெரம்பலூர் - அனில் மேஷ்ராம் ஐ.ஏ.எஸ்
கோயம்பத்தூர் - ஹர்மந்தர் சிங் ஐ.ஏ.எஸ்
நீலகிரி - சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ்
கடலூர் - கஹந்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்
தர்மபுரி - சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்
திண்டுக்கல் - மங்கத்ராம் ஷர்மா ஐ.ஏ.எஸ்
ஈரோடு - காகர்லா உஷா ஐ.ஏ.எஸ்
கன்னியா குமரி - ஜோதி நிர்மலா சாமி ஐ.ஏ.எஸ்
கரூர்- விஜயகுமார் ஐ.ஏ.எஸ்
திருச்சி - ரீத்தா ஹரீஷ் தாக்கர் ஐ.ஏ.எஸ்
கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்
மதுரை - தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ்
புதுக்கோட்டை - ஷாம்பு கல்லோலிகர் ஐ.ஏ.எஸ்
தஞ்சாவூர் - பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்
நாமக்கல் - தயானந்த் கட்டாரியா ஐ.ஏ.எஸ்
சேலம் - நஸிம்முதன் ஐ.ஏ.எஸ்
விருதுநகர் - மதுமதி ஐ.ஏ.எஸ்
தூத்துக்குடி - குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ்
நாகப்பட்டினம் -- முனியநாதன் ஐ.ஏ.எஸ்
ராமநாதபுரம் - சந்திர மோகன் ஐ.ஏ.எஸ்
சிவகங்கை - மஹேஷ் காசிராஜன் ஐ.ஏ.எஸ்
திருவாரூர் - மணிவாசன் ஐ.ஏ.எஸ்
தேனி - கார்த்திக் ஐ.ஏ.எஸ்
திருவண்ணாமலை - தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ்
நெல்லை - அபூர்வா ஐ.ஏ.எஸ்
திருப்பூர் - கோபால் ஐ.ஏ.எஸ்
வேலூர் - ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்
விழுப்புரம் - முருகானந்தம் ஐ.ஏ.எஸ்
கள்ளக்குறிச்சி - நாகராஜன் ஐ.ஏ.எஸ்
தென்காசி - அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்
திருப்பத்தூர் - ஜவஹர் ஐ.ஏ.எஸ்
ராணிப்பேட்டை - லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ்