4 மாவட்டம் தவிற மற்ற மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துங்கள் ஓடும்.
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மொத்த இருக்கைகளில் 60 சதவீதம் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்றும் அரசு விதிமுறையின்படி மண்டலம் விட்டு மண்டலம் பேருந்து இயக்கப்படாது என்றும் தனியார் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்