Breaking News

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைசெயலகத்தில் நடைபெற உள்ளது

அட்மின் மீடியா
0
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த கூட்டத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள்  தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டமும் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback