சென்னையில் மீண்டும் ஊரடங்கு என்றால் முழு கடையடைப்பு செய்ய தயார்- வணிகர் சங்க கூட்டமைப்பு முடிவு
அட்மின் மீடியா
0
சென்னையில் மீண்டும் 15 நாள் ஊரடங்கு அறிவித்தால் கடைகளை அடைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்
தமிழக அரசின் நிதித்துறை செயலாளரிடம் நேரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இன்று சந்தித்தார்
அந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் சென்னையில் 15 நாள் முழு ஊரடங்கை முதல்வர் மீண்டும் அறிவித்தால் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூறியுள்ளோம் என்றார்.
Tags: தமிழக செய்திகள்