அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரானா இல்லை: பரிசோதனையில் உறுதி
அட்மின் மீடியா
0
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2 நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் தகவல்கள் வந்தன.
இன்று கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது.