தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை : 4 மாத கால அவகாசம் அளிக்கப்படும் : டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் தகவல்
அட்மின் மீடியா
0
கொரானா பாதிப்பு இருக்கும் நிலையில் தற்போதைக்கு TNPSC தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தகவல் அளித்துள்ளார்.
கொரானா பாதிப்பு சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும் அதுவரை தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனவும்
தேர்வு நடத்துவதற்கு முன்பு தேர்வர்களுக்கு 3 மாத கால அவகாசம் தரப்படும்
குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்