வந்தே பாரத்: சவூதியில் இருந்து தமிழகத்திற்கு இரு விமானங்கள்.!! 3 ம் கட்ட அட்டவணை வெளியீடு
அட்மின் மீடியா
0
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான விமானங்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
ஜூன் 21 ம் தேதி தம்மாம்மில் இருந்து திருச்சிக்கும்
ஜூன் 22 ம் தேதி ஜித்தாவில் இருந்து கோவைக்கும் விமானங்கள் இயக்கப்பட இருக்கின்றன
Phase 3 of #VandeBharatMission pic.twitter.com/MN8XtSSWX6
— India in SaudiArabia (@IndianEmbRiyadh) June 9, 2020
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்