UNLOCK 1.0 ஜூன் 1 முதல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை : பொதுமக்கள் வெளியே நடமாட தடை
அட்மின் மீடியா
0
இந்தியா முழுவதும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதில் பல தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் முக்கியமாக ஜூன் 1ஆம் தேதி முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தனிநபர்கள்
நடமாட்டத்திற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி