Breaking News

FACT CHECK: ரோட்டில் தொழுது கொண்டிருந்த பாலஸ்தீன் இளைஞரை விரட்ட நாயை அவிழ்த்து விட்ட இஸ்ரேல் போலீஸ் ? உண்மையா?

அட்மின் மீடியா
0
ரோட்டில் தொழுது கொண்டிருந்த  பாலஸ்தீன் இளைஞரை விரட்ட நாயை அவிழ்த்து விட்ட இஸ்ரேல் போலீஸ். நடந்தது என்ன பாருங்கள்.... என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பிலை என்று எமது அட்மின் மீடியா டீம் உறுதியாக நம்பியது காரணம் அந்த வீடியோ பல்வேறு  கோணங்களில் எடுக்கபட்டுள்ளது ஆகையால் அந்த வீடியோ உண்மையாக இருக்க வாய்ப்பிலை அது ஒரு திரைபடம் அல்லது குறும்படம் என நாம் உறுதியாக நம்பினோம் 

ஆகையால் அந்த வீடியோ குறித்து நாம் தேடுகையில பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்கள்  

ஆகவே உண்மையை நாம் கண்டறிய தேடியதில் அந்த அசல் வீடியோ நமக்குகிடைத்தது ஆம் 

தொழுகை நடத்திய பாலஸ்தீனிய இளைஞரை இஸ்ரேல் போலிஸார்  நாய் ஏவி  தொழுகையை கலைத்தாதாகவும் தாக்கப்பட்டதாக உள்ள வீடியோ  உண்மையல்ல மாறாக அது ஒரு குறும்படம் ஆகும்

யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ள அந்த  வீடியோ ஒரு கற்பனையான குறும்படம்த்தின் வீடியோவை எடுத்து  முன்னும் பின்னும் எடிட் செய்து தவறாக சமூகவளைதளத்தில் பொய்யாக  பரப்படுகின்றது


அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback