Breaking News ; ஜீலை 26 ம் தேதி நீட் தேர்வு நடை பெறும் : அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நீட் தேர்வுகள் எப்போது நடைபெறும் என கேள்வி எழுந்து வந்தது.
முன்னதாக இந்தஆண்டு தேர்வு, மே 3ல் நடப்பதாக இருந்தது இந்நிலையில்
கொரோனா வைரஸ் பிரச்னையால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நீட் நுழைவு தேர்வும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜீலை 26 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் , JEE தேர்வுகள் ஜீலை 18 முதல் , ஜீலை 23 வரை நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டுதுனை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.
NEET 2020 on July 26 & JEE Main to begin on July 18, says HRD Minister— The Times Of India (@timesofindia) May 5, 2020
READ--https://t.co/3fUNE3V2rf pic.twitter.com/Vqefec1oGc
Tags: முக்கிய அறிவிப்பு