Breaking News

ஓமனில் இருந்து தமிழகத்திற்க்கு வந்தே பாரத் திட்டம் சிறப்பு விமானம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான வந்தே பாரத் எனும் திட்டத்தின் 3ம் கட்டமாக ஓமனில்  இருந்து தமிழகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை வரும் மே 26 முதல் தொடங்கும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி ஓமனில்  இருந்து ஒரே ஒரு விமானங்கள் தமிழகத்திற்கு வரஉள்ளது 


ஜூன் 7 ஆம் தேதி மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு ஒரே ஒரு விமானம் மட்டும் இயக்கபடும் என ஓமன் இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.


Tags: முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback