Breaking News

தெலுங்கானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

அட்மின் மீடியா
0
தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு மேடக் மாவட்டம் போச்சனபள்ளி கிராமத்தில்நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்,3 வயது சிறுவன் சாய் வரதன்  12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தேசியப்பேரிடர் மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டனர்



நேற்று மாலை 5 மணி அளவில் விழுந்த குழந்தை தற்போது சடலமாக மீட்கபட்டுள்ளான் அவனை உயீரோடு மீட்க முடியாதது வருத்தமளிக்கின்றது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளார்கள்

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback