Breaking News

ஜூன் மாதம் வரை ரேசனில் இலவச பொருட்கள்: முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் தமிழக மக்களுக்கு நியாய விலைக்கடைகளில்  ஏப்ரல், மே மாதத்தை போல. ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும்


முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback