Breaking News

நாளை முதல் புதுச்சேரியில் கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
நாளை முதல் புதுச்சேரியில் கடைகள், ஆலைகள் திறக்க அனுமதி



புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் கடைகள், ஆலைகள் திறக்க அனுமதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு 

\புதுச்சேரி மாநிலத்தில் இனி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்படும் 

மேலும் உணவகங்களில் காலை 6 மணி முதல் 5 மணி வரை பார்சல்கள் மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்படும்.முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு



\

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback