Breaking News

கரையைக் கடந்த ஆம்பன் புயல்: வீடியோ இனைப்பு

அட்மின் மீடியா
0
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சூறாவளி காற்றுடன் ஆம்பன் புயல் கரையை கடந்தது.



வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகள் அருகே பிற்பகல் 3  மணிக்கு கரை கடக்கத் தொடங்கியது 

கரையை கடக்கும் போது, சுமார் 180 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள், மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சரிந்ததால் மின்சாரம் தடைபட்டது. ஆம்பன் புயலின் கோர தாண்டவத்தால், இரு மாநிலங்களும் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளன ஆம்பன் புயல் கரையை கடக்க சுமார் 5  மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. 


href="https://t.co/nJY0KhAC3Z">pic.twitter.com/nJY0KhAC3Z— ANI (@ANI) May 20, 2020

Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback