Breaking News

பாகிஸ்தான் வரலாற்றில் விமானப்படைக்கு முதல் இந்து விமானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அட்மின் மீடியா
0
பாகிஸ்தான் வரலாற்றில் விமானப்படைக்கு முதல் இந்து விமானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகானம் தர்பார்க்கார் பகுதியை சேர்ந்த ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தானின் முதல் இந்து விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்க: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரனுமா! ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

Tags: முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback