Breaking News

ரூபாய் நோட்டு மூலம் கொரானா பரவுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்

அட்மின் மீடியா
0
பலருக்கும் கொரானா வைரஸ் ரூபாய் நோட்டு மூலம் பரவுமா/ பரவாதா? என்ற சந்தேகம் இருந்தது


இந்நிலையில் இன்று கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுக்கள் மூலம் பரவாது  என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது



ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா தொற்று பரவாமல் தடுக்க, சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய பிறகு கைகளை  சோப்பு அல்லது தண்ணீரால் கழுவவும் என தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது


Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback