பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரானா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆரம்பமாகின்றது
இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைவருக்கும் இ-பாஸ் பெற கடிதம் அனுப்பப்படும்.
மேலும் ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
இ-பாஸ் பெற https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதள லிங்கில் சென்று இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்ட்டுள்லது
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி