சென்னை மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு
அட்மின் மீடியா
0
சென்னை மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு
பணிமனைகளில் உள்ள பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளதால் பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவு
பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசம், கை உறை அணிய வேண்டும்
பணியாளர்கள் கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும்
பணியாளர்கள் 2 நாளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 50 % பணியாளர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என மேலாண்மை இயக்குநர் உத்தரவு
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு