Breaking News

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில்  8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




நீலகிரி,

கோவை,

தென்காசி,

கிருஷ்ணகிரி,

நெல்லை

கன்னியாகுமரி,

ஈரோடு,

தருமபுரி,

ஆகிய 8 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback