மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று 5-வது முறையாக ஆலோசனை
அட்மின் மீடியா
0
கொரானா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தளர்த்தப்படுமா? அல்லது நீட்டிக்கபடுமா? என்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு வரும் 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது.ஆனால் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகின்றன
மேலும் படிக்க: FACT CHECK: அமித்ஷாவிற்க்கு எலும்பு புற்றுநோய் என பரவும் பொய்யான டிவிட் : யாரும் நம்பாதீங்க...
இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரானாவிற்க்கு பின் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் நடத்தும் 5- வது ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது
Tags: முக்கிய அறிவிப்பு