5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடினால் கடும் நடவடிக்கை: காவல்துறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
144 தடை உத்தரவை மீறி 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
கொரானா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது இந்நிலையில் பொதுமக்களில் பலர் இந்த ஊரடங்கை சரிவர கடைபிடிப்பதில்லை எனவே பொதுமக்கள் சட்டவிதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி அவர்கள் அறிவித்துள்ளார்
Tags: முக்கிய அறிவிப்பு