Breaking News

இலவச ஆன்லைன் நீட் பயிற்சி ஜூன் 15 ம் தேதி முதல்....தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆன் லைன் நீட் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




மேலும் இந்த பயிற்சி தனியார் நிறுவனம் மூலம் நடத்தபடுகின்றது ஆன்லைன் மூலம் 4 மணி நேரம் வகுப்பு நடத்தபடும் மேலும் அன்றைய தினமே 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது



இந்த ஆனலைன் வகுப்புகள் ஜூன் 15 முதல் வகுப்புகள் தொடங்கும்  எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் இணையவழியில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி மாணவர்கள் http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம்.



பதிவு செய்ய ஜூன் 8- ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback