சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் கொரோனா கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து, சென்னை பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில்வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு