Breaking News

ஜெர்மனியில் முதல்முறையாக பள்ளிவாசலில் பாங்கு சொல்லபட்டதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   ஜெர்மனியில் முதல் முறையாக பள்ளிவாசலில் பாங்கு சொல்ல அந்நாட்டு அரசு அணுமதித்துள்ளது என்று ஒரு செய்தியுடன்   ஒரு வீடியோவையும்  பலர் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம்  அந்த செய்தியின்  உண்மை என்னவென்றால் ஜெர்மனியில் பள்ளிவாசலிலும் சர்ச்களிலும் வெளியே ஸ்பீக்கர் வைக்க தடை உள்ளது ஆனால் ஸ்பீக்கர் இல்லாமல் பாங்கு சொல்லபட்டுதான் வருகின்றது

இந்நிலையில் உலகநாடுகளை புரட்டி எடுத்த கொரானா ஜெர்மனியையும் விட்டுவைக்கவில்லை, 96108 பாதித்துள்ள கொரானாவினால் இதுவரை 1446 பேர் இறந்துள்ளார்கள் இதனால் மனதளவில் பாதிக்க பட்டுள்ள மக்களை மனதிடம் ஏற்படுத்த அனைத்து மசூதிகளில் பாங்கு சொல்லவும், சர்ச்களில் மணி ஓசைக்கும் அரசு அணுமதி அளித்தது



அப்படி ஒரு மசூதியில் முதல் முறையாக ஸ்பீக்கரில் பாங்கு சொல்லும் போது எடுக்க பட்ட வீடியோ தான் இது 


அட்மின் மீடியாவின் ஆதாரம்




அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback