ட்ரோன் கேமராவை பார்த்து தெறித்து ஓடும் இளைஞர்கள்:சேலத்தில் அடுத்த காமெடி
அட்மின் மீடியா
0
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கை மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலிஸார் தொடர் ரோந்து, ட்ரோன் கேமரா ஆகியவற்றின் மூலமாகக் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூரை தொடர்ந்து சேலத்திலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதே காமெடி சேலம் மாநகரிலும் 😄😄😄 (நகர மலை அடிவாரத்தில்) pic.twitter.com/uyvkPR032o— salemcitypolice (@Salemcitypolice) April 17, 2020
இதற்க்கு முன்பாக திருப்பூரில் நடந்தது
##TNPOLICEFORU— Tiruppur City Police (@ThirupurP) April 15, 2020
##tiruppurCityPolice
##followதிருப்பூர்மாநகரகாவல்
##coronaawarness pic.twitter.com/LkOuDRUPyT
Tags: முக்கிய செய்தி