மீனவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: தமிழக அரசு
அட்மின் மீடியா
0
மீன்பிடி தடைக்காலத்தில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் மேலும் இன்று முதல் வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் மேலும் நலவாரிய உறுப்பினர்களாக உள்ள மீனவர்களுக்கு ரூ.1000 சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு