Breaking News

சென்னை யில் அனைத்து அம்மா உணங்களில் 3 வேளையும் உணவு இலவசம்

அட்மின் மீடியா
0
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 407 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback