மயிலாடுதுறை புதிய மாவட்டம் உதயமானது
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.
நாகப்பட்டினம்
மாவட்டம் 2 ஆக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு