ராஜஸ்தான் ஜோத்பூரில் ஜே.சி.பி. உதவியுடன் மசூதி இடிக்கப்படுகிறது? செய்தி உண்மையா
அட்மின் மீடியா
0
ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் ராஜஸ்தான் ஜோத்பூரில் ஜே.சி.பி. உதவியுடன் மசூதி இடிக்கப்படுகிறது என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
அட்மின் மீடியா ஆதாரம்
அந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். அதேசம்யம் பலரும் பல இது உபியில் இடிக்கபட்டது, இது ராஜஸ்தானில் இடிக்கபட்டது, இது இந்தியாவில் இடிக்கபட்டது, இது மேற்க்கு வங்கத்தில் இடிக்கபட்டது என பல கட்டுகதைகளுடன் ஷேர் செய்கின்றார்கள்
ஆனால் இது இதுவும் உண்மையில்லை
மேலும் இந்த வீடியோ சம்பவம் இனையத்தில் 2016 முதல் வலம் வருகின்றது
அதே சமயம் இதுவரை இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததாக எங்கும் ஆதாரம் காணபடவில்லை
ஆனால் கண்டிப்பாக இது சாலை விரிவாக்கத்திற்க்காக இடிக்கபட்டுள்ளது என்று தெரிகின்றது
இந்த செய்தி சம்மந்தமாக 2018 ல் பிபிசி ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது அதனை கான
எனவே எங்கோ எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தை இங்கு நடந்தது என யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி