Breaking News

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியீடு



பிரதமர் பதவிக்காலம் முடிவடைய  இன்னும் 6 மாத காலங்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் சட்டப்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 52 நாட்கள் முதல் 66 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஏப்ரல் 25ம் தேதி இலங்கையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this