டீ கடைகளை திறக்க தடை : மறு உத்தரவு வரை என தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள டீ கடைகளை மூட உத்தரவு
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதால் கொரோனா வைரஸ் தாக்கிவிடும் என்ற அச்சத்தால் தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் டீ கடைகளை மூடவேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மறு அறிவிப்பு வரும் வரை எந்த டீக்கடையும் திறக்கக்கூடாது என அறிவிப்பு
Tags: முக்கிய செய்தி