சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு ஐ.சி.ஏ.ஐ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைத்து ஐ.சி.ஏ.ஐ அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி நாடு முழுவதும் சிஏ தேர்வுகள் மே 2ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை நடக்க இருந்த நிலையில் தற்போது இந்த தேர்வுகள் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.ஏ.ஐ அமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Tags: முக்கிய அறிவிப்பு