Breaking News

ஹண்டா வைரஸ் பற்றிய உண்மைகள் என்ன ... அந்த வைரஸ் கொரானா போல் பரவுமா என முழு விவரங்கள்

அட்மின் மீடியா
0
ஹண்டா வைரஸ் பற்றிய உண்மைகள்  என்ன ... அந்த வைரஸ் கொரானா போல் பரவுமா என முழு விவரங்கள்



நேற்று முதல் இனையம் முழுக்க இனையம் முழுவதும் ஹண்டா வைரஸ் செய்திதான்  பரவி வருகிறது.  இது மக்களிடையே மேலும் பீதியை உருவாக்குகின்றது

மக்கள் அச்சத்தை போக்க அட்மின் மீடியா களம் கண்டது


ஹண்டா வைரஸ்  எப்போது தோன்றியது அதன் பெயர் காரணம்


ஹண்டா வைரஸ் என்பது இப்போது தான் புதியதாக தோண்றியதாக மக்கள் நினைத்துள்ளார்கள் அப்படியில்லை . மேலும் இந்த ஹண்டா வைரஸ் சீனாவில் தோன்றவில்லை அந்த ஹண்டா வைரஸ் 1978 ம் ஆண்டு கொரியா நாட்டில் முதலில் வந்துள்லது

ஹண்டா நதிகரையோரம் உள்ள் மக்களை பாதித்தாக அதிகார பூர்வ செய்திகள் உள்ளன்

அட்மின் மீடியா ஆதாரம்



ஹண்டா வைரஸ் கொராணா போல் பாதிப்பு ஏற்படுத்துமா


இல்லை என்றே கூறலாம் மக்கள் பயப்படும் அளவிற்கு ஹண்டா வைரஸ் கொடுமையானது கிடையாது. இது ஏற்கனவே இருக்க கூடிய வைரஸ்தான். 
இது ஒரு மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் மேலும் காற்று மூலமும் இந்த வைரஸ் பரவாது. 


அப்படியானால் ஹண்டா வைரஸ் எப்படி பரவும்


இது சுண்டு  எலிகள் மூலம் பரவ கூடிய வைரஸ் ஆகும் எலிகள் உடன் நேரடி தொடர்பு ஏற்பட்டால் அதிலும் சிலருக்கு மட்டுமே இந்த ஹண்டா வைரஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் பயப்படவேண்டாம்

ஹண்டா வைரஸ் தாக்கியுள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது


இந்த வைரஸ் தாக்கினால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, உடல் நடுக்கம், சோர்வு, உடல் வலி, வாந்தி, பேதி ஏற்பட வாய்ப்புள்ளது.


மேலும் விக்கிபீடியாவில் இந்த ஹண்டா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள

https://en.wikipedia.org/wiki/Orthohantavirus


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback