இந்திய எல்லையில் பாக்கிஸ்தானை தெறிக்க விட்ட இந்திய ராணுவ தாக்குதல் : வீடியோ
அட்மின் மீடியா
0
எல்லைப்பகுதியில் அத்து மீறி தாக்குதலில் ஈடுபட்டு வந்த பாக்., ராணுவத்திற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்
எல்லைப் பகுதியான குப்வாராவுக்குள் பாக்., ராணுவம் திடிரென ஆயுத தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக பாக்., நிலைகள் மீது அதிரடி தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது.
இந்த வீடியோ தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Tags: முக்கிய அறிவிப்பு