ரிங் டோனுக்கு பதில், கொரோனா விழிப்புணர்வு ஆடியோ
அட்மின் மீடியா
0
ஒருவருக்கு
போன் செய்ததும் ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம் கேட்டால் அச்சம் கொள்ள
வேண்டாம். பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளில் மக்களுக்கு
கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்படுத்தப்பட்டிருக்கும்
நடவடிக்கையாகும்.
கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நாட்டு அரசாலும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொலைபேசி காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ரிங் டோனுக்கு பதில், கொரோனா விழிப்புணர்வு ஆடியோ.. மொபைல் நெட்வொர்க்குகளுக்கு அரசு உத்தரவு
Tags: முக்கிய அறிவிப்பு