உங்கள் சைக்கிளுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்
அட்மின் மீடியா
0
சென்னை மாநகராட்சியின் வாகனம் இல்லா போக்குவரத்து திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ நிர்வாகம், பயணிகள் தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டு செல்லலாம் என்று அறிவித்துள்ளது.
சைக்கிளுடன் பயணிப்பவர்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சிறிய சைக்கிளைப் பயன்படுத்தவேண்டும் மேலும் முதல் வகுப்பில் பயணம் செய்ய வேண்டும்
இந்த திட்டம் பெருகி வரும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கபடுகின்றது.
Tags: முக்கிய அறிவிப்பு