Breaking News

கொரோனா வைரஸ் பயம் மூலிகை மருந்தை குடித்த குடும்பம் : மருத்துவமனையில் அனுமதி

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பயத்தால் மதுரை உசிலம்பட்டி அருகே மூலிகை மருந்தை குடித்த தாய் மற்றும் மூன்று மகன்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 
 
 
 
 
 
கொரோனா குறித்து பல்வேறு வதந்திகளும், தவறான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவதால் சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் சில நேரங்களில் ஆபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். 


மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடகூடாது என்பதற்க்கு இது சிறந்த உதாரணம்

Tags: எச்சரிக்கை செய்தி முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback