Breaking News

மயிலாப்பூர் ஷாகின்பாக் 2 வது நாளாக தொடரும் போராட்டம்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



அந்த வகையில் நம்ம தமிழகத்தின் சென்னை மயிலாப்பூரில் 06.03.2020 அன்று முதல் போராட்டம் தொடரபட்டுள்ளது



குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் உள்ளார்கள்


Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback