சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் இன்று 21.03.2020 பிற்பகல் 3 மணி முதல் மூடல்; அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதியில்லை: சென்னை மாநகராட்சி
அட்மின் மீடியா
0
சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் இன்று 21.03.2020 பிற்பகல் 3 மணி முதல் மூடல்; அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதியில்லை: சென்னை மாநகராட்சி
மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள கடற்கரைகள் அனைத்தும் இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு