டெல்லி வன்முறை தற்போது FIR பதிவு செய்யமுடியாது: டெல்லி காவல்துறை
அட்மின் மீடியா
0
தற்போதைய சூழலில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக FIR பதிவு செய்ய இயலாது
FIR பதிவு செய்தால் அது அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப எந்தவகையிலும் உதவாது
வன்முறையை தூண்டும் வகையில் தலைவர்கள் பேசிய விடியோக்களை ஆய்வு செய்து வருகிறோம்.எனவே ஆய்வுகள் முடித்த பிறகே FIR பதிய முடியும் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுப்போம் என உயர்நீதிமன்ற விசாரணையில் போலீசார் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.