Breaking News

சென்னை குடியுரிமை எதிர்ப்பு போராட்டகளத்தில் ஒருவர் மரணம் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
6
சென்னை வண்ணாரபேட்டையில் நடந்த குடியுரிமை சட்ட  எதிர்ப்பு போரட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 70 வயது முதியவர் மரணம் 
இன்னா இலாஹி வ இன்னா ராஜிவூன்

 

என்ற ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

நடந்தது என்ன?

இறந்த நபர் பெயர் : பசூல்லாஹ்

வயது : 70

நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பசூல்லாஹ் போலிஸார் தடியடி நடத்த ஆரம்பித்தவுடன்  அருகில் உள்ள அவரது வீட்டிற்க்கு சென்றவுடன் அவருக்கு திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்

மேலும் அவர் மாரடைப்பால்  தான் இறந்துவிட்டார் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறுவது பொய்யான செய்தி என தமிழக  காவல்துறை அறிவித்துள்ளது 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

6 Comments

  1. எவ்வாறு நம்புதல்

    ReplyDelete
    Replies
    1. தீர விசாரித்துதான் செய்தியினை தருகின்றோம்

      Delete
  2. ஆக போராட்டத்தில் கலந்துள்ளார் ஓடியதினால் மாரடைப்பு ஏற்ப்பட்டிருக்கலாம்.சம்பவத்திற்கு சம்பந்தம் உண்டுதானே

    ReplyDelete
    Replies
    1. அங்கு மக்கள் அமைதியான முறை யில் தானே போராட்டம் செய்தார்கல் போலிசார் தடியடி நடத்தியதால் தானே பெரியவர் பதட்டத்தில் மாரடைப்பு வந்துருக்க்ஜ் அப்னோ அந்த தடியடி செய்த போலிசாரும் தாநே காரனம்.
      தவறு செய்தவனை விட தவறு செய்ய தூண்டியவனுகே தண்டனை அதிகம்
      இந்திய சட்டத்தின் படி...
      இதர்க்கு நிசாயம் தமிழக அரசும்.
      தமிழக போலீசாரும் தக்க பதிலடி வாங்குவார்கல்

      Delete
  3. சற்று பதிவை திருத்தி போடுங்கள் உங்களுடைய பதிவு அவருடைய சஹீதை கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மை சொன்னதுக்கு நன்றி.....

      Delete