Breaking News

இனிப்புகளுக்கும் காலாவதி தேதி அவசியம் : உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் உத்தரவு

அட்மின் மீடியா
0
ஜூன் 1 முதல் சில்லறை இனிப்புகளுக்கும் காலாவதி தேதி அவசியம் : உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் உத்தரவு

சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளை எப்போது தயாரித்தது, எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? என்று  எழுதிவைக்க வேண்டும் என இனிப்புக் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிமுறைகள், 2011 இன் படி, பெட்டிகளில் அடைக்கப்பட்ட இனிப்புகளுக்கு இந்த விதிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கும் இந்த விதிமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback