வாக்காளர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது மொபைல் மூலம் உங்க பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி
அட்மின் மீடியா
0
வாக்காளர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. நீங்கள் வாக்காளர் அட்டை விண்ணப்பித்திருந்தால், ஆலது திருத்தம் செய்து இருந்தால் உடனே சரிபாத்து கொள்ளுங்கள்
கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அந்த தேர்தல் ஆனையத்தின் அதிகாரபூர்வ ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
அந்த ஆப்பில் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என சரிபார்த்து கொள்ளுங்கள்
அல்லது https://electoralsearch.in/ என்ற இனையத்திலும் சரிபார்த்து கொள்ளலாம்
மேலும் விவரங்களுக்கு
https://www.adminmedia.in/2018/09/blog-post_12.html
மேலும் விவரங்களுக்கு
https://www.adminmedia.in/2018/09/blog-post_12.html
Tags: முக்கிய அறிவிப்பு