வண்ணாரபேட்டை, மண்ணடியை தொடர்ந்து புளியந்தோப்பில் ஒரு ஷாஹின்பாக்
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய
குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு
தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நம்ம தமிழகத்தின் சென்னை மாவட்டம் புளியம்தோப்பு, டிகாாஸ்டர் சாலை, அம்பேத்கர் சிலை அருகில் கடந்த 22 ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 2 ம் நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுகொண்டிருக்கின்றது
Tags: தமிழக ஷாஹீன்பாக்