பாகிஸ்தானில் வயது முதிர்ந்த இந்துபெண்மணியை கல்லால் அடித்து கொன்றார்களா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
பாகிஸ்தானில் வயது முதிர்ந்த ""இந்துபெண்மணி" தனது மகளை இஸ்லாமியர்கள் கற்பழித்து கொலைசெய்ததால் இசுலாமிய அடக்குமுறைக்கு எதிராக குரல்கொடுத்தார்.. என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
இந்த செய்தி உண்மையில்லை
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
மேலே உள்ள சம்பவம் ஆப்கானிச்தானில் நடந்தது
மேலும் அந்த சம்பவம் 23.11.2015 ல் நடந்தது
ஆப்கானிஸ்தானில் 2015 ம் ஆண்டு நடந்த ஒரு வீடியோவை எடுத்து பொய்யான கற்பனை கதை எழுதி அதனை சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://www.bizimyol.info/news/66481.html
http://hd.video.az/video/genc-qadin-das-qalaq-edilerek-olduruldu-video-18-142923?locale=en
Tags: மறுப்பு செய்தி