Breaking News

இனி வி.ஏ.ஓ.க்களும் நில அளவை செய்யலாம் சிறப்பு அதிகாரம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ)-களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback