Breaking News

8,10, டைப்பிங், டிகிரி முடித்தவர்களுக்கு சென்னையில் வேலை

அட்மின் மீடியா
0
சென்னை CMDA நிறுவனத்தில் பணி



பணி 1 : Junior Assistant   

பணி 2 :  Steno-Typist Gr-III   

பணி 3 :  Typist   

பணி 4 :  Fieldman   

பணி 5 :  Messenger   


கல்வித்திதகுதி

பணி 1: இளநிலை உதவியாளர் :  ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்

பணி 2: Steno-Typist Gr-III : 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி 3: Typist : தட்டச்சு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

பணி 4: Field man : 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. சைக்களில் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி 5: Messenger : செய்தியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:

https://www.cmdarecruitment.in/


மேலும் முழு விவரங்களுக்குhttp://109.73.234.178/cmdarecruitment/cmda-directrecruitment2020.pdf

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.02.2020

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback