Breaking News

அரசு பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்குகிறதா தமிழக அரசு?

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின்  மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


தமிழகம் முழுக்க காலை உணவு திட்டத்தை கொண்டுவருவதாக தமிழக அரசு அறிவித்ததா என்று தேடியதில் அந்த செய்தி வெறும் வதந்தி என்று தெரிய வந்தது மேலும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் அந்த செய்தியில் உண்மையில்லை என்று அறிவித்துள்ளார்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2455774

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback